தங்கலான் அற்புதமாக இருக்கிறது!..வைரலாகும் பிரபல ஹாலிவுட் நடிகரின் பதிவு

Report

தங்கலான்

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் ஜனவரி மாதம் 26 -ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

இப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை அடிப்படியாக வைத்து படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

தங்கலான் அற்புதமாக இருக்கிறது!..வைரலாகும் பிரபல ஹாலிவுட் நடிகரின் பதிவு | Thangalaan Movie Update

அற்புதமாக இருக்கிறது

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படத்தின் டப்பிங் பணியை ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் முடித்துள்ளார்.

அதை தனது சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டு "தங்கலான் அற்புதமாக வந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US