விவாகரத்தில் தங்கமயில் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் சரவணன்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ

By Karthick Raja Apr 26, 2026 05:15 AM GMT
Report

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்த பாண்டியன் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தார்கள். இந்த விஷயத்தை கேட்டவுடன் கோமதி உடனடியாக தங்கமயிலை நேரில் சென்று சந்தித்து பேசினார்.

விவாகரத்தில் தங்கமயில் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் சரவணன்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ | Thangamayil Bold Decision In Divorce Cas

மறுபக்கம், சரவணன் தனது பிள்ளையை தான் வளர்ப்பேன் என்றும், தங்க மயிலை விவாகரத்து செய்துவிட்டு, அஞ்சலியை திருமணம் செய்துகொள்வேன் என்றும் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

அதிரடி முடிவு

இந்த நிலையில், சரவணன் - தங்கமயில் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வர, சரவணன் தனது முடிவில் இருந்து கொஞ்சமும் மாறாமல், தங்கமயிலிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என நீதிபதியிடம் கூறிவிட்டார்.

விவாகரத்தில் தங்கமயில் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் சரவணன்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ | Thangamayil Bold Decision In Divorce Cas

விஜய் டிவியில் விரைவில் 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

விஜய் டிவியில் விரைவில் 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

முதலில் இருந்தே தனக்கு விவாகரத்து வேண்டாம், தான் சரவணனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி வந்த தங்கமயில், தற்போது தனக்கு விவாகரத்து வேண்டும் என கூறிவிட்டார். இதை கேட்டவுடன் சரவணன் மட்டுமின்றி கோமதியும் அதிர்ச்சியடைகிறார்.

விவாகரத்தில் தங்கமயில் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் சரவணன்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ | Thangamayil Bold Decision In Divorce Cas

தனது கணவரின் துணை இல்லாமல் பிள்ளையை பெற்று வளர்த்து காட்டுகிறேன் என முடிவு செய்துள்ளார் தங்கமயில். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US