ரோட்டில் மனைவியுடன் நான்கு மணிநேரம் காத்திருந்த அஜித் ! தயாரிப்பாளர் தாணு சொன்ன சுவாரஸ் தகவல்
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வந்தார்.
சமீப காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இப்படத்தின் ஷூட்டிங் தற்போது பாங்காக்-ல் மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
தயாரிப்பாளர் தாணு
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான தாணு நடிகர் அஜித்தின் திரைப்படத்தை மீண்டும் இயக்குவது குறித்து பேசியிருக்கிறார். அதன்படி அஜித் வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் அவர் படத்தை தயாரிப்பேன் என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் தாணுவின் மனைவி 2001-ல் இறந்தபோது அஜித் அவரின் மனைவி ஷாலினியுடன் பைக்கில் வந்து ரோட்டில் 4 மணிநேரம் காத்திருந்தார். அப்போது சிங்கபூரில் இருந்து நாங்கள் வந்துகொண்டு இருந்தோம் என தாணு அஜித் குறித்து பேசியிருக்கிறார்.
திருமணத்திற்கு பின் ரவீந்தர், மஹாலக்ஷ்மி எடுத்த அதிர்ச்சி முடிவு

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
