விஜய் சேதுபதியை தொடர்ந்து நிவாரண நிதி கொடுத்த தயாரிப்பாளர் தாணு

covid donation vijaysethupathi thanu
By Yathrika Jun 16, 2021 06:30 AM GMT
Report

தமிழக அரசு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறது.

இந்த லாக் டவுன் சமயங்களில் வாழ்வாதாரம் இழந்து வாடும் மக்களுக்கு பல வகையில் அரசு உதவி வருகிறது. அதோடு மக்களுக்கு உதவ தமிழக மக்கள் நிதி கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தனர்.

முதல்வரின் கோரிக்கையை ஏற்று பிரபலங்கள், தொழிலதிபர்கள் என நிதி கொடுத்து வருகிறார்கள்.

நேற்று நடிகர் விஜய் சேதுபதி முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து ரூ. 25 லட்சம் நிவாரண நிதி கொடுத்திருந்தார்.

தற்போது தயாரிப்பாளர் தாணு அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்தை வழங்கியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US