என் படத்தை பாருங்க.. ரஜினிக்கு வேண்டுகோள் வைத்த நடிகர்
சூப்பர்ஸ்டார் ரஜினி சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் 83 படத்தை பற்றி சமீபத்தில் பாராட்டி ட்விட் செய்து இருந்தார். அந்த படத்தை தமிழில் கமல் வெளியிட்ட நிலையில் ரஜினி படத்தை புகழ்ந்து வெளியிட்ட ட்விட் வைரல் ஆகி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ரஜினி தன் படத்தை பார்க்க வேண்டும் என நடிகர் தருண்குமார் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். "Sir @rajinikanth pls watch my movie @ ur free time, #Thaen released in theatres on March 19th 2021 & we tried a lot to show our movie to U… #Thaen is streaming on @SonyLIV OTT" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ரஜினி தேன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் விமர்சனம் போடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Sir @rajinikanth pls watch my movie @ ur free time, #Thaen released in theatres on March 19th 2021 & we tried a lot to show our movie to U… #Thaen is streaming on @SonyLIV OTT pic.twitter.com/E9WVhmIrLG
— Actor Tharun Kumar (@thaen_tharunsk) December 29, 2021
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri