தாத்தா ரஜினியை போலவே தோற்றம் அளிக்கும் பேரன்:இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
சமீபத்தில் தனது மனைவி மற்றும் பேரன்களுடன் புகைப்படம் எடுத்து அதனை தனது மகள் சௌந்தர்யா தொடங்கியுள்ள ஹூட் என்னும் செயலியை ப்ரமோட் செய்யும் விதமாக வெளியிட்டிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தனது பேரன்களுடன் அண்ணாத்த படத்தை ஒன்றாக பார்த்து மகிழ்ந்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தில் தனுஷ் ஐஸ்வர்யாவின் முதல் மகனான யாத்ராவும் இருக்கிறார். யாத்ரா தனது கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு சிரித்தபடி போஸ் கொடுத்திருப்பார்.
தற்போது இந்த படத்துடன் ரஜினியின் இளம் வயது புகைப்படத்தோடு ஒப்பிட்டி இணையத்தில் ரஜினியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
'அதே ரத்தம் அப்டிதான் இருக்கும்., கைய்ய பின்னாடி கட்டிகிட்டு நிக்கிற ஸ்டைல்....' என்ற கேப்ஷனையும் சேர்த்து வைரலாகி வருகின்றனர்.
அதே ரத்தம்
— ?ரஜினி ஜானி ? (@Rajinijhonny) October 28, 2021
அப்டிதான் இருக்கும்.,
கைய்ய பின்னாடி
கட்டிகிட்டு நிக்கிற ஸ்டைல்....
????@rajinikanth @dhanushkraja pic.twitter.com/vupGVLQciY
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri