அண்ணாத்த திரைப்படம் இந்த நடிகருக்கும் கடைசி படமா?- சோகத்தின் உச்சம்

rajini annaaththee thavasi
By Yathrika Oct 23, 2021 03:16 AM GMT
Report

இயக்குனர் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி அமைத்து இயக்கியுள்ள திரைப்படம் அண்ணாத்த.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ரிலீஸிற்கு தயாராகி விட்டது. படத்தில் நாம் எதிர்ப்பார்க்காத நிறைய பிரபலங்கள் நடித்துள்ளார்கள், நடிகர்கள் பட்டாளமே உள்ளது எனலாம்.

அடுத்தடுத்து பட போஸ்டர், பாடல்கள் என் ரிலீஸ் ஆக படு கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உள்ளார்கள். இந்த படத்தில் ரஜினியின் ஓபனிங் பாடல் மறைந்த எஸ்.பி.பி அவர்கள் பாடியிருப்பார், அதுதான் அவரது கடைசி பாடல்.

அதேபோல் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் தவசியும் நடித்துள்ளார், இந்த அண்ணாத்த படம் அவரது சினிமா பயணத்தில் கடைசி படமாக அமைந்துவிட்டது. 

அவர் உடல்நலக் காரணமாக உயிரிழந்தது நமக்கு தெரிந்த விஷயம் தான்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US