மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்களா!

By Tony Sep 02, 2026 09:20 AM GMT
Report

மங்காத்தா 

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் பல படங்கள் வந்தாலும் மங்காத்தா என்பது ஒரு கல்ட் க்ளாசிக் ஆக இன்று வரை கொண்டாடி வருகின்றனர்.

மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்களா! | The Actors Originally Supposed To Star In Mankatha

இந்நிலையில், மங்காத்தா ரீ-ரிலிஸ் ஆன போது கூட ரூ. 20 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது மங்காத்தா பார்ட் 2 எப்போது வரும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இன்று வரை அதற்காக அப்டேட் அஜித் சொன்னால் மட்டுமே உண்டு என்ற நிலை ஆகிவிட்டது.

மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்களா! | The Actors Originally Supposed To Star In Mankatha

நடிக்கவிருந்த நடிகர்கள்

அந்த வகையில் வெங்கட் பிரபு மங்காத்தா கதையை முதலில் எழுதிய போது, அதில் அஜித் கதாபாத்திரத்தில் சத்யராஜ் தான் நடிக்கவிருந்தாராம், இதில் நடிகர் ஜெய் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார்.

மங்காத்தா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்களா! | The Actors Originally Supposed To Star In Mankatha

ஆனால் இந்த கதையை அஜித் கேட்டவுடன் அப்படியே களம் மாறி அஜித் சத்யராஜ் ரோலில் நடித்துள்ளார், விநாயக் மகாதேவ் இந்த கதாபாத்திரம் இன்று வரை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US