மோசமான போட்டோக்களை வெளியிட்டு வந்த நடிகை! எதிர்பாராது நடந்த செயலால் அதிர்ச்சி!
சமூக வலைதளங்களின் பயன்பாடு மக்களிடத்தில் அதிகரித்து விட்டது. அதிலும் புகைப்பட கலாச்சாராம் மிகவும் பரவிட்டது. அதற்கான பிரத்யேக செயலியான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு தங்களை விளம்பரப்படுத்தி சம்பாதிப்போரும் உண்டு.
ஆனால் நிபந்தனைகளை மீறும் போது அந்த செயலில் நாம் உருவாக்கிய பக்கங்கள் தானாக நீக்கப்படும். அப்படியாக நடிகை நிகிதா கோகலேவின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மராட்டி நாக்பூரை பூர்வீகமாக கொண்ட அவர் மாடலிங் துறையில் வெற்றி பெற்று காலேஜ் என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் அழகும் கவர்ச்சியும் நிறைந்த புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை ஈர்த்து வந்தார்.
இன்ஸ்டாகிராமில் 8 வருடமாக அவர் பயன்படுத்தி வந்த பக்கத்தை நீக்கிவிட்டார்களாம். இதற்கு அவர் வெளியிட்ட நிர்வாண புகைப்படங்கள் தான் காரணம் என கூறியுள்ளனர்.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan