நடிகர் உதயநிதி MLA-வாக நிற்கும் தொகுதி இது தான், வெளியான வேட்பாளர் பட்டியல்.

constituency Election 2021 Actor Udhayanidhi
By Balakumar Mar 12, 2021 12:50 PM GMT
Report

நடிகர் மற்றும் அரசியல் கட்சியின் வேட்பாளரான உதயநிதி ஸ்டாலின் தி.மு.க சார்பில் சட்டமன்ற மன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தற்போது தி.மு.க வின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் சார்பில் ஏ.வி.ஏ கஸ்ஸாலி போட்டியிடுகிறார்.

உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண உள்ளது கவனத்துக்குரியது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US