மாஸ்டர் படத்தின் வசூல்! இப்போதைய ஸ்டேட்டஸ் இதோ! பாக்ஸ் ஆஃபிஸ் லிஸ்ட்!

Master Box Office collection Telugu tamil Malayalam
By Balakumar Jan 17, 2021 10:19 AM GMT
Report

மாஸ்டர் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு சினிமா மலையாள சினிமா வட்டாரத்திலும் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தெலுங்கு வட்டாரத்தில் (ஆந்திரா & தெலுங்கானா) வசூல் விவரம்..

1 ம் நாள் : ரூ 5.74 கோடி

2 ம் நாள் : ரூ 1.67 கோடி

3 ம் நாள் : ரூ 1.55 கோடி

மொத்த வசூல் ரூ 8.96 கோடி..

தெலுங்கு ரைட்ஸ் + Expensens : ரூ 8.5 கோடி..


கேரளாவிலும் மாஸ்டர் 3 நாட்களில் ரூ 4.95 கோடி வசூலித்துள்ளதாம்.

சென்னையில் கடந்த மூன்று நாட்களில் ரூ 3.33 கோடி வசூலித்துள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US