தளபதி ரசிகர்கள் கொண்டாட வேண்டிய சூப்பர் டே- செம டிரண்டிங் தகவல், வைரலாகும் புகைப்படம்
இளைய தளபதி விஜய், தமிழ்நாடே கொண்டாடும் ஒரு நடிகர். இவர் படங்கள் வந்தாலே எல்லா இடங்களும் திருவிழா கோலம் தான்.
அண்மையில் இவரின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வசூலில் பெரிய சாதனைகள் செய்தது. இந்த மாஸ்டர் படப்பிடிப்பின் போது வருமான வரி சோதனை விஜய் வீட்டில் நடந்தது.
பின் எல்லா பிரச்சனையும் முடிந்து விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது அவரை காண ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, விஜய் எல்லாரையும் சந்தித்தார்.
அப்போது பஸ் மேல் நின்று தளபதி ஒரு செல்பியும் எடுத்து டுவிட்டரில் பதிவு செய்தார். அந்த புகைப்படம் வந்து ஒரு வருடம் ஆன நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
On this day, in 2020. Thalapathy had a tiring day of shoot, but he was never tired to see his fans. He climbed on top of van and took a selfie which turned out to be a million dollar picture! ❤️ #Master #1YearOfMasterSelfie @actorvijay
— Actor Vijay Team (@ActorVijayTeam) February 9, 2021
pic.twitter.com/vA0eGlDi65
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri