கொச்சையாக, அசிங்கமாக கேள்வி கேட்ட ரசிகர்- சீரியல் நடிகை நீலிமா ராணி கொடுத்த பதிலடி
disgustingness
Ugly
Fan
By Balakumar
பல சீரியல்கள் நடித்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சீரியல் நடிகை நீலிமா ராணி.
இவர் அண்மையில் அரண்மனை கிளி என்ற சீரியலில் வில்லி ரோலில் நடித்து வந்தார். அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது, காரணம் கொரோனா.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நீலிமாவிடம் ரசிகர், ஒரு இரவுக்கு எவ்வளவு என கேட்டுள்ளார்.
அதற்கு நீலிமா ராணி, நான் உங்களிடம் மரியாதை எதிர்ப்பார்க்கிறேன். இப்படி பேசுபவர்களுக்கு மூளை சரியில்லை என்று நினைக்கிறேன், நீங்கள் சைகலாஜிஸ்டை பாருங்க என பதிலடி கொடுத்துள்ளார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US