மாஸ்டர் படத்தின் உண்மையான முழு கதை இதோ- கிளைமேக்ஸ் என்ன தெரியுமா?, திரையரங்கம் தெறிக்க போகுது
விஜய்யின் மாஸ்டர் படம் வரும் 13ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
படம் வெளியாகும் வரை ரசிகர்களுக்கு மனதில் ஒரு பயம், கொரோனா பிரச்சனையால் படம் தள்ளிப்போகுமா என்று நினைக்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் மாஸ்டர் படத்தின் முழு கதை தெரிய வந்துள்ளது.
குடி பழக்கம் போன்ற விஷயங்களில் அடிமையான JD (விஜய்யும்), வில்லன் பவானியும் (விஜய் சேதுபதி) ஜெயிலில் அறிமுகமாகிறார்கள்.
சில காலங்களுக்கு பிறகு விஜய் அங்கேயே ஆசிரியராக வருகிறார், ஆனால் அங்கு நடக்கும் போதை கடத்தல் விஷயங்களை கண்டுபிடிக்கிறார்.
அதை தனது முன்னாள் நண்பன் பவானி நடத்துவதை தெரிந்து கொள்கிறார்.
குடும்பத்தை கொலை செய்தது, சில நண்பர்களை கொலை செய்ததற்காக பவானியை பழி வாங்குகிறார் JD.
கடைசி கிளைமேக்ஸ் பவானியுடன் சண்டை போட்டு அவரை தூக்கில் தொங்க விடுகிறார் JD.
இதுவே விஜய்யின் மாஸ்டர் படத்தின் முழு கதை.
இறுதி சண்டை செம மாஸாக இருப்பதாக கூறப்படுகிறது.