நாட்டு நாட்டு பாடலை தொடர்ந்து ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இந்திய ஆவண குறும்படம்.. மாபெரும் சாதனை

By Kathick Mar 13, 2023 04:30 AM GMT
Report

95வது ஆஸ்கர் 

95வது ஆஸ்கர் விருது வழக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டு நாட்டு பாடல் best original song என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.

நாட்டு நாட்டு பாடலை தொடர்ந்து ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இந்திய ஆவண குறும்படம்.. மாபெரும் சாதனை | The Elephant Whisperer Wins Oscars

விருதை தட்டிச்சென்ற ஆவண குறும்படம்

இந்திய சினிமாவிற்கே நாட்டு நாட்டு பாடல் பெரும் சேர்த்துள்ளது. இந்நிலையில், இதுமட்மின்றி மற்றோரு விருதும் நம் இந்திய சினிமாவிற்கு கிடைத்துள்ளது.

நாட்டு நாட்டு பாடலை தொடர்ந்து ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இந்திய ஆவண குறும்படம்.. மாபெரும் சாதனை | The Elephant Whisperer Wins Oscars

ஆம், இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட elephant whisperer எனும் ஆவண குறும்படம் best documentary short film எனும் பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றுள்ளது.

நாட்டு நாட்டு பாடலை தொடர்ந்து ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இந்திய ஆவண குறும்படம்.. மாபெரும் சாதனை | The Elephant Whisperer Wins Oscars

Kartiki Gonsalves என்பவர் இயக்கிய இந்த ஆவண குறும்படம் ஆஸ்கரை விருதை வென்று இந்திய சினிமாவிற்கு பெரும் சேர்த்துள்ளது.

நாட்டு நாட்டு பாடலை தொடர்ந்து ஆஸ்கர் விருதை தட்டிச்சென்ற இந்திய ஆவண குறும்படம்.. மாபெரும் சாதனை | The Elephant Whisperer Wins Oscars

ஆஸ்கர் வென்று வரலாறு படைத்த இந்திய பாடல் 'நாட்டு நாட்டு'.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US