விஜய் தேவரகொண்டா - மிருணால் தாக்கூர் நடித்துள்ள தி பேமிலி ஸ்டார் படத்தின் விமர்சனம்.. இதோ
தி பேமிலி ஸ்டார்
தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நட்சத்திரங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணால் தாக்கூர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் தி பேமிலி ஸ்டார்.
தில் ராஜு தயாரிப்பில் உருவான இப்படத்தை பரசுராம் என்பவர் இயக்கியிருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படத்தின் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க..
விமர்சனம்
ரொமான்டிக் மற்றும் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது தி பேமிலி ஸ்டார் திரைப்படம். கதாநாயகன் விஜய் தேவரகொண்டா மற்றும் கதாநாயகி மிருணால் தாக்கூர் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகவில்லை. 80ஸ் ஸ்டைலில் அமைத்துள்ள கதைக்களம், போரின் திரைக்கதை. இடைவேளை காட்சி மற்றும் சில நகைச்சுவை காட்சிகள் நன்றாக இருந்தது. ஆனால், எமோஷனல் கனெக்ட் சுத்தமாக இல்லை. மொத்தத்தில் படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என கூறியுள்ளனர்.
விஜய் தேவரகொண்டா - மிருணால் தாக்கூர் ஜோடிக்காகவே இப்படத்தின் மீது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல் பாடல்களும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. ஆனால், படம் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது என விமர்சனங்கள் கூறுகின்றனர்.
#FamilyStar - CRINGE Star!🙏
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 4, 2024
Highly outdated 80s style of story & Mega Boring narration with Silly Scenes. VD-Mrunal No Chemistry. 2 Songs, Interval block & couple of fun scenes r gud in this close to 3Hrs running lengthy film. Zero Emotional Connect. WORST!
#FamilyStar is an inferior template rom-com family movie that has a few time-pass moments but no real emotional connection nor feel good moments.
— Venky Reviews (@venkyreviews) April 4, 2024
First half is underwhelming and feels like a serial until the pre-interval. Second half starts on a more fun note but quickly turns…