மறைந்த ஜெயலலிதா அவர்களுடன் புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் என்று தெரியுமா
டிசம்பர் மாதம் 2016ம் ஆண்டு உயிரிழந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். சினிமாவில் சாதித்த அவர் அரசியலிலும் ஜெயித்தார்.
அவர் மறைவுக்கு பின் பிரபலங்கள் பலர் அவரை சந்தித்த தருணங்கள், புகைப்படங்கள் என அதிகம் ஷேர் செய்து வந்தனர். அப்படி ஜெயலலிதா அவர்களுடன் ஒரு நடிகை எடுத்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருப்பது வேறுயாரும் இல்லை, தொகுப்பாளினியும், நடிகையுமான ரம்யா தான்.
அவரது அப்பா தமிழ்நாட்டின் முன்னாள் அட்வகேட் ஜெனரல், அப்போது ஜெயலலிதா இவரது குடும்பத்தை சந்தித்த போது எடுத்த புகைப்படமாம்.
ஜெயலலிதா அவர்கள் ரம்யாவை மடியில் உட்கார வைத்து காபி எல்லாம் கொடுத்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.ஜெயலலிதா அவர்கள் ரம்யாவை மடியில் உட்கார வைத்து காபி எல்லாம் கொடுத்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri