5 இறுதி போட்டியாளர்களில் வீட்டை விட்டு வெளியேறிய முதல் நபர்.. கூட்டி சென்ற சீசன் 3 வெற்றியாளர் முகின் ராவ்
Bigg Boss 4 Tamil
Grand Finale
Somashrkar
By Balakumar
இன்று அனைவரும் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் போட்டி. இறுதி கட்டத்தில் 5 போட்டியாளர்கள் தற்போது காத்து கொண்டு இருக்கின்றனர்.
ஆம் ரம்யா, சோம், ரியோ, ஆரி, பாலாஜி என 5 போட்டியாளர்களின் யார் வெல்ல போகிறார் என்று மக்களின் வாக்குகள் மூலம் இன்னும் சற்று நேரங்களில் தெரிந்து விடும்.
இந்நிலையில் இந்த 5 போட்டியாளர்களில் ஒருவரை பைனல் போட்டியில் இருந்து வெளியேற்ற பிக் பாஸ் சீசன் 3ன் வின்னர் முகின் ராவ் தற்போது வீட்டிற்குள் வந்துள்ளார்.
இதில் 5 போட்டியாளர்களில் முதல் போட்டியாளராக சோமசேகர் வெளியேறியுள்ளார். அவரை வெளியே கூட்டி வந்தார் முகின் ராவ்.
டாஸ்மாக்கில் தீர்த்தமா விக்கிறாங்க? கள் குடித்து சீமான் ஆதரவு - புதிய பெயர் வைக்கனுமாம்.. IBC Tamilnadu
புலம்பெயர்தல் பின்னணி கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி: இந்திய வம்சாவளியினரும் கூட News Lankasri
ட்ரம்ப் உருவாக்கிய நெருக்கடி... 18,000 புலம்பெயர்ந்தோரை திரும்பப் பெற ஒப்புக்கொண்ட ஆசிய நாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US