தனுஷின் கர்ணன் படம் எப்படி இருக்கு.. படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் கூறிய நடிகர்..

Dhanush Karnan movie First review Maari Selvaraj
By Balakumar Mar 07, 2021 12:51 PM GMT
Report

மாறி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கர்ணன்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக பிரபல மலையாள நடிகர் லால் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட இப்படத்தில் இருந்து First லுக், மற்றும் ' கண்டா வர சொல்லுங்க ', ' பண்டாரத்தி புராணம் ' என இரு பாடல்களும் வெளியானது.

இந்நிலையில் நடிகர் லால் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு தனது முதல் விமர்சனத்தை கூறியுள்ளார்.

இதில் அவர் கூறியது " கர்ணன் படத்தை பார்த்துவிட்டு நான் மிரண்டுவிட்டேன். கர்ணன் படத்தின் தனுஷ் நடிக்கவில்லை வாழ்ந்துருகிறார் " என முதல் விமர்சனத்தை கூறியுள்ளார்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US