விஜய், அஜித் பட நடிகர் கிருஷ்ணகுமாரின் நான்கு மகள்களை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்பம்

photos Actor Krishnakumar 4 Daughters
By Balakumar Mar 30, 2021 11:33 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்தில் அசினுக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை கிருஷ்ணகுமார்.

இவர் தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2 படத்திலும் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,  

நடிகர் கிருஷ்ணகுமாருக்கு 1994ஆம் ஆண்டு சிந்து என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவருக்கும் ஹானா கிருஷ்ணா, ஹன்சிகா கிருஷ்ணா, இஷானி கிருஷ்ணா, தியா குமார் என நான்கு மகள்கள் உள்ளனர்.

சமீபத்தில் நடிகர் கிருஷ்ணகுமார், தனது மனைவி மற்றும் மகள்களுடன் குடும்பமாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US