பிகில் பட நாயகி ரெபா மோனிக்காவிடம் காதலை சொன்ன நபர், ஏற்றுக்கொண்ட நடிகை

Reba Monica John Bigil actress Love proposal
By Balakumar Feb 04, 2021 07:13 PM GMT
Report

நடிகைகள் பலருக்கு இந்த கொரோனா காலத்தில் திருமணம் நடந்தது. இப்போது பிரபல நடிகைக்கும் திருமணம் நடக்கப்போவதாக தெரிகிறது.

விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ரெபா மோனிகா.  

இவருக்கு இன்று பிறந்தநாள், ஆனால் 2 முன்பே அவருக்கு சூப்பர் பிறந்தநாள் பரிசு கிடைத்துள்ளது.

அதாவது ரெபா மோனிகாவின் நீண்டநாள் நண்பர் ஜோமென் (Joemon) என்பவர் இவரிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார், நடிகையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதோ அந்த அழகிய தருணத்தின் புகைப்படங்கள்,

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US