தளபதிக்கு ஜோடியாக கடைசியில் உறுதியான நடிகை இவர் தானா? வெளியான தளபதி 65 படத்தின் அப்டேட்..!
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பு;இல் இயகனுங்ற லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர். இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை வசூல் சாதனை படைத்து வருகிறது, மேலும் இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அடுத்ததாக தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நடிகை ரஷ்மிகா தான் கதாநாயகியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், ரஷ்மிகாவிடம் இப்படத்தில் நடிக்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும். மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.