சாவியை வைத்து கணவர்களை மாற்றிக்கொள்ளும் மனைவிகள்!! படம் முழுக்க இப்படியா?
OTT தளங்கள் வந்ததில் இருந்து சுலபமாக நம்மால் உலக படங்கள், வெப் சீரியஸ் பார்க்க முடிகிறது.
சிலருக்கு ஆக்ஷன், த்ரில்லர் படங்களை காட்டிலும் காமெடி ட்ராமா படங்கள் தான் அதிகம் பிடிக்கும். இன்று The Key Game என்ற காமெடி ட்ராமா திரைப்படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..

கதைக்களம்
ஒரு ரீ-யூனியனுக்காக சேரும் நண்பர்கள் தங்கள் சாவிகளை ஒரு குவளையில் போட்டு அதுல இருந்து ஒரு சாவி கண்ணை மூடி கொண்டு எடுக்கனும். அதில் யார் எந்த சாவிய எடுக்குறாங்களோ, அவர்களுடன் இரவு முழுக்க இருக்கலாம். என்ன வேணா பண்ணலாம், ஆனால் இருவருக்கும் இடையே காதல் வர கூடாது, அந்த இரவு முடிந்த உடனே எல்லாத்தையும் மறந்துவிட வேண்டும் என்று ரூல்ஸ் ஒன்று வைக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் சாவியை வைத்து கணவர்களை மாற்றிக்கொள்ளும் மனைவிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. தம்பதியனர்களுக்கு மோதலாக மாறுகிறது கடைசியில் என்ன ஆனது? என்பதை இப்படத்தின் கதை..
The Key Game திரைப்படம் அமேசான் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri