கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை லெஜண்ட் சரவணனும் செய்யவுள்ள விஷயம், என்ன தெரியுமா?
பான் இந்தியா ரிலீஸ்
தி லெஜண்ட் சரவணன் அருள் நடிக்கும் 'தி லெஜண்ட்' திரைப்படம் விரைவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இப்படத்தை J. D.- Jerry இயக்கியுள்ளனர், மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி யூடியூப்பில் மில்லயன் கணக்கில் பார்வைகளை குவித்து சாதனை படைத்திருந்தது.
இதற்கிடையே தற்போது ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ள தி லெஜண்ட் திரைப்படம் பான் இந்தியளவில் ரீலிஸாகும் என அறிவித்துள்ளனர்.
ஆம் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களை போல தற்போது லெஜண்ட் சரவணனும் தனது திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடவுள்ளனர்.
பார்த்திபன் சொல்வது உண்மை இல்லை ! இரவின் நிழல் திரைப்படத்தின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..