தமிழகத்தில் மட்டும் தி லெஜண்ட் திரைப்படம் ஒட்டுமொத்தமாக செய்துள்ள வசூல் ! எத்தனை கோடி தெரியுமா

By Jeeva Aug 04, 2022 03:45 PM GMT
Report

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்

தமிழகம் முழுக்க பல கிளைகளுடன் செயல்ப்பட்டு வரும் சரவணன் ஸ்டார்ஸ் கடையின் உரிமையாளர் சரவணன் அருள்.

தற்போது சரவணன் அருள் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். அப்படத்தை J.D –Jerry இயக்கியுள்ளனர், ஊர்வசி ராவ்டேலா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

அப்படம் வெளியாகும் முன்பே மக்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது, மேலும் சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் ஒரளவு வரவேற்பை பெற்று இருக்கிறது.

தி லெஜண்ட் வெளியாகி இத்தனை நாட்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக செய்துள்ள வசூல் ரூ. 10 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழகத்தில் மட்டும் தி லெஜண்ட் திரைப்படம் ஒட்டுமொத்தமாக செய்துள்ள வசூல் ! எத்தனை கோடி தெரியுமா | The Legand Movie Tamilnadu Box Office

நடிகர் தனுஷ் வசிக்கவுள்ள புதிய வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.150 கோடியா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US