தாறுமாறான வசூல் வேட்டையில் லெஜண்ட் சரவணாவின் தி லெஜண்ட்- இதுவரை இவ்வளவு வசூலா?
தி லெஜண்ட்
ஜெடி-ஜெர்ரி இயக்கத்தில் சரவண அருள் முதன்முறையாக சினிமாவில் நடித்துள்ள திரைப்படம் தி லெஜண்ட். இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள லெஜண்ட் சரவணா மக்களுக்கு புதிதானவர்.
இவர் எப்படி நடிப்பார், படம் நன்றாக ஓடுமா என பல கேள்வி மக்களிடம் இருந்தது, அதற்கு எல்லாம் பதில் கொடுத்து வருகிறது படம்.
ஆமாம் படத்திற்கு நல்ல விமர்சனம் வர வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.
வசூல் விவரம்
பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.
பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது, அவரது லேட்டஸ்ட் க்ளிக்- யாடன் எடுத்துள்ளார் பாருங்க

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை... பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! IBC Tamilnadu

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan
