முதல் நாள் மட்டுமே இவ்வளவு வசூலித்துள்ளதா தி லெஜண்ட்- செம கலெக்ஷன்
தமிழ் சினிமாவில் வாரா வாரம் நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சில வெற்றிப்படமாக அமைகிறது, சில தோல்வியை தழுவுகிறது.
தி லெஜண்ட்
அப்படி கடந்த வாரம் அருள் சரவணன் நடிப்பில் தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது.
ஜெடி-ஜெர்ரி இயக்கத்தில் தயாரான இப்படத்தில் ஊர்வசி, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகி பாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்தார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் தான் படத்திற்கு இசையமைத்தார்.

பட வசூல் விவரம்
600க்கும் அதிகமான திரைகளிலும் நாடு முழுவதும் 1200 திரைகளில் வெளியானதாக கூறப்படுகிறது.
தி லெஜண்ட் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 2 கோடி வரையிலும் உலகம் முழுவதும் ரூ. 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

பூர்வீக கிராமத்தில் இருக்கும் நடிகர் கவுண்டமணியின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?