தி லெஜண்ட் சரவணா இவ்வளவு விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எத்தனை கோடி தெரியுமா?

By Yathrika Aug 08, 2022 03:45 AM GMT
Report

தி லெஜண்ட்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய புது படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அப்படி சமீபத்தில் வெளியாகி செம ஹிட்டடித்த திரைப்படம் தி லெஜண்ட்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் முதன்முறையாக ஹீரோவாக நடித்துள்ள இத்திரைப்படத்தை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அடுத்தடுத்தும் படங்கள் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படம் சனிக்கிழமை வரை ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக சில தகவல்கள் தெரிவித்தன.

தி லெஜண்ட் சரவணா இவ்வளவு விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளாரா?- ஒவ்வொன்றும் எத்தனை கோடி தெரியுமா? | The Legend Saravanan Car Collection

விலையுயர்ந்த கார்கள்

பிரபல தொழிலதிபராக இருக்கும் தி லெஜண்ட் சரவணன் சொந்தமாக 10க்கும் மேற்பட்ட கார்களை வைத்துள்ளாராம். அதில் சில அவர் நடித்த விளம்பரங்களிலும் இடம்பெற்றுள்ளதாம். சரி வைத்திருப்பதாக கூறப்படும் கார்களின் விவரங்கள் இதோ, 

  • Rolls Royce G host- ரூ.7 முதல் ரூ. 8 கோடி
  • Ferrari 488 GTB- ரூ. 3.68 கோடி
  • Rolls Royce Wraith- ரூ. 5 கோடி
  • Lamborghini Huracan- ரூ. 3.73 கோடி
  • Rolls Royce Phantom- ரூ. 9 முதல் ரூ. 10 கோடி
  • Prosche Panamera GTS- ரூ. 2.02 கோடி
  • Bentley Mulsanne- ரூ. 6 கோடி
  • Aston Martin DB11- ரூ. 3.3 கோடி
  • Bentley Bentayga- ரூ. 4.10 கோடி
  • Lamborghini Urus- ரூ. 3.10 கோடி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US