தி லெஜண்ட் சரவணனின் மகள் திருமண உடை மட்டுமே இத்தனை கோடியா?- தங்கம், வைரம் என இருக்கிறதா?
தி லெஜண்ட் சரவணன்
தமிழ் சினிமாவில் புதுமுக நடிகராக களமிறங்கியுள்ளார் பிரபல தொழிலதிபர் தி லெஜண்ட் சரவணன். இவர் தி லெஜண்ட் என்ற பெயரில் ஒரு புதிய படம் நடித்துள்ளார். படமும் உலகம் முழுவதும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அடுத்தடுத்து சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகி வரும் நிலையில் இப்படத்திற்கான வசூல் வேட்டையில் எந்த குறையும் இல்லை.
வரும் நாட்களில் படம் நல்ல வசூலை ஈட்டும் என்கின்றனர்.
மகள் திருமணம்
தி லெஜண்ட் சரவணனின் மகள் திருமணம் 2017ம் ஆண்டு ஜுன் 4ம் தேதி படு கோலாகலமாக நடந்துள்ளது. மொத்த திருமணம் செலவும் சேர்த்து ரூ. 100 கோடிக்கு மேல் ஆனதாம்.
அவரது மகள் திருமண வரவேற்பிற்காக அணிந்த உடை மட்டுமே ரூ. 13 கோடியாம். தங்கம், டைமண்ட் கற்கள் பொறிக்கப்பட்டு அந்த உடை ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்டதாம்.
அதோடு திருமணத்திற்கு வரும் ஒருவரின் உணவு செலவு மட்டுமே ரூ. 6000 ஆயிரமாம்.
சென்னையில் உள்ள ITC GRAND CHOLAவில் தான் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு பிரபல தொழிலதிபர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதோடு மணமகனுக்கு Rolls Royce காரும் பரிசளிக்கப்பட்டுள்ளது.





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

திருமணம் ஆகாமல் நடிகையுடன் ரகசியமாக வாழ்ந்து வந்தாரா கவுண்டமணி? பல ஆண்டிற்கு பின்பு வெளியான உண்மை Manithan

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன் Manithan

கடவுளுக்கு பலி கொடுக்க உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞர்! சிறுநீர் கழிக்க தூக்கத்தில் இருந்து எழுந்தபோது நடந்த ஆச்சரியம் News Lankasri
