பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அடுத்தடுத்து இத்தனை படங்கள் வரப்போகிறதா?- லிஸ்ட் பெரிசா இருக்கே

Priya Bhavani Shankar Movie list
By Balakumar Dec 31, 2020 02:13 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நிறைய புதிய நாயகிகள் களமிறங்கியுள்ளார்கள். அதில் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்படும் இளம் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

அவருக்கு இன்று பிறந்தநாள், ரசிகர்கள் அனைவரும் காலை முதலே நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் அவரை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வந்துள்ளது.

அதாவது அடுத்தடுத்து அவரது நடிப்பில் நிறைய படங்கள் வர உள்ளதாம். இதுவரை அவர் கமிட்டாகியுள்ள புதிய படங்களின் பெரிய லிஸ்ட் இதோ உங்களுக்காக,

  1. பத்து தல
  2. ருத்ரன்
  3. குருதி ஆட்டம்
  4. ஓ மனப்பெண்ணே
  5. பொம்மை
  6. களத்தில் சந்திப்போம்
  7. கசட தபற
  8. வான்
  9. அசோக் செல்வனுடன் புதிய படம்
  10. இந்தியன் 2

இப்படங்களை தவிர அவரது லிஸ்டில் இன்னும் 5 படங்கள் உள்ளதாம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US