90ஸ் கிட்ஸ் பேவரட் மம்மி படத்தில் நடித்தவர்கள், இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா, பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க
மம்மி
90ஸ் கிட்ஸ் யாராலும் மம்மி படத்தை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் ஹாலிவுட் படங்களை ஜுராஸிக் பார்க் அடுத்து இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்த பங்கு மம்மி படத்திற்க் உண்டு.
இந்நிலையில் மம்மி படத்தின் ரீயுனிட் சமீபத்தில் நடந்துள்ளது, இதில் தாங்கள் கொண்டாடிய அந்த ஸ்டார்களின் வயதான தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
ரியூனிட்
மம்மி படம் இயக்குனர் ஸ்டிபர் சோமர்ஸ் இயக்கத்தில் 1999-ல் வெளிவந்து 418 மில்லியன் டாலர் வசூலை ஈட்டி சாதனை படைத்த படம், இப்படத்தில் ஹீரோவாக Brendan Fraser நடிக்க ஹீரோயினாக Rachel Weisz நடித்திருந்தார்.
மேலும், John Hannah, Oded Fehr, Patricia Velasquez ஆகியோர் நடித்து அசத்தியிருந்தனர், அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,,,