மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து ஆர்.ஜெ.பாலாஜி உருவாக்கவுள்ள திரைப்படம், அதுவும் இந்த ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்..
Remake
Announced
RJ Balaji's next movie
By Balakumar
நடிகை நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜெ.பாலாஜி இயக்கத்தில் கடந்த தீபாவளி அன்று பிரபல OTT தளத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.
இப்படம் OTT வெளியாகியிருந்த நிலையில் குடும்பங்கள் பலராலும் ரசிக்கப்பட்டது, சூரரை போற்று திரைப்படத்திற்கு பிறகு OTT யில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படமாக மூக்குத்தி அம்மன் திரைப்படம் விளங்கியது.
இந்நிலையில் ஹிந்தியில் வெற்றியடைந்த Badhaai Ho திரைப்படத்தை தற்போது தமிழில் ஆர்.ஜெ.பாலாஜி ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்திற்கு ‘வீட்ல விசேஷங்க’ என தலைப்பு வைக்க உள்ளதாகவும், இதற்காக சத்யராஜ் மற்றும் கே.பாக்யராஜிடம் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு வார்த்தை நடைத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US