நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம், பிரம்மாண்ட கூட்டணி- பட பெயருடன் வந்த அறிவிப்பு
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்கின்றனர்.
படம் தயாராகிவிட்ட நிலையில் ரிலீஸ் குறித்து இன்னும் சரியாக தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
தனது SK புரொடக்ஷனோடு லைகாவுடனும் இணைந்து டான் என்ற பெயரில் புதிய படம் நடிக்க இருக்கிறாராம்.
அப்படத்தை புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளாராம். படம் குறித்து அவரே வெளியிட்ட வீடியோ இதோ,
Happy to announce my next film with @LycaProductions titled #DON ?
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 27, 2021
Music by my dearest Rockstar @anirudhofficial ? It’s always an extra happiness to join with a debutant Director, here is @Dir_Cibi ??@SKProdOffl @KalaiArasu_ pic.twitter.com/dFbsH49W4I
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri