மாஸ்டர் படத்தை பார்த்து ரசித்த ஆதரவற்ற குழந்தைகள்.. தளபதி விஜய்யை கொண்டாடும் அடுத்த தலைமுறை

Vijay Master kids from Orphanage Home
By Balakumar Mar 02, 2021 11:46 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வசூலில் பல சாதனைகள் படைத்துள்ள படம் மாஸ்டர்.

ஆம் இதுவரை தமிழகத்தில் சுமார் ரூ. 150 கோடியும், உலகளவில் சுமார் ரூ. 250 கோடியும் வசூல் செய்த சாதனை செய்துள்ளது.

அதுமட்டுமின்றி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 85.5 கோடி ஷார் கொடுத்துள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 50 நாட்களை நெருங்கி வரும் நிலையில், பல நாட்கள் முடங்கி இருந்த ஆதரவற்ற குழந்தைகள் மாஸ்டர் திரைப்படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர்.

அதுமட்மின்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்தபோது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடமாடியும் அசத்தியுள்ளார்.

  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US