இப்படியொரு ரிவெஞ் Thriller திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீங்க!! படத்தை மறக்காம பாருங்க..

Report

கொரோன லாக்டவுன் பிறகு பலரும் உள்ளூர் சினிமாவில் இருந்து உலக சினிமாவுக்கு சென்றுவிட்டனர்.

OTT தளங்களிலும் தொடர்ந்து நிறைய நல்ல திரைப்படங்கள், வெப் தொடர்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று உலகதரமான ரிவெஞ் Thriller படமான "The Nightingale (2018)" என்ற குறித்து பார்க்கலாம் வாங்க..

இப்படியொரு ரிவெஞ் Thriller திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீங்க!! படத்தை மறக்காம பாருங்க.. | The Nightingale Movie Review

கதைக்களம் 

1825ல்,டஸ்மேனியாவில் பிரிடிஷ் ஆட்சி நடந்து வருகிறது. பிரிடிஷ் ராணுவ அதிகாரி ஹாக்கின்ஸ் என்பவர் Clare என்ற பெண்ணை கற்பழித்துவிட்டு அவளது கைகுழந்தையும் கணவனையும் கொன்றுவிடுகிறான். இப்படி கொடூரமான செயலை செய்த ஹாக்கின்ஸை, பழிவாங்க ஊர் விட்டு ஊர் போகிறாள் Clare. அவளுக்கு துணையாக பழங்குடி வழி காட்டியான Billy என்பவர் சேர்ந்துகொள்கிறான். கடைசியில் Clare பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே இப்பபடத்தின் கதை..

The Nightingale திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.  

இப்படியொரு ரிவெஞ் Thriller திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீங்க!! படத்தை மறக்காம பாருங்க.. | The Nightingale Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US