12 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
'தி ஒடிசி'
ஹாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ள இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன்.
இவர் இயக்கத்தில் Interstellar, Inception, The Dark Knight, Dunkirk என பல ஆகச்சிறந்த படைப்புகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம்தான் 'தி ஒடிசி'.

இப்படத்தில் டாம் ஹொலண்ட், Matt Damon, Anne Hathaway, ஜென்டயா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
வசூல்
இந்நிலையில், 12 நாட்களை கடந்து வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் 'தி ஒடிசி' திரைப்படம், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 12 நாட்களில் உலகளவில் இப்படம் 700 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது.

ஆடி பௌர்ணமியில் உருவாகும் அரிய கேந்திர திருஷ்டி யோகம்: இந்த ராசிகளிளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan