4 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
'தி ஒடிசி'
2026-ஆம் ஆண்டு சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று 'தி ஒடிசி'. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
வசூல்
கடந்த வாரம் திரைக்கு வந்த 'தி ஒடிசி' முதல் நாளிலிருந்தே வசூலை வாரிக்குவிக்க தொடங்கியது. சிலர் இப்படத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், ரசிகர்களின் அமோக வரவேற்பால் வசூல் நாளுக்கு நாள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், 4 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 2650 கோடி வசூல் செய்துள்ளது.