ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த The Odyssey திரைப்படத்தின் HD Print

By Karthick Raja Nov 08, 2026 09:34 AM GMT
Report

The Odyssey HD print leaked before OTT Release: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் வெளியான திரைப்படம் The Odyssey. இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி 1.8 பில்லியன் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், வருகிற நவம்பர் 17-ஆம் தேதி இப்படம் அதிகாரப்பூர்வமாக ஓடிடியில் வெளிவரவிருந்த நிலையில், இணையத்தில் கசிந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: ராமாயணா திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

The Odyssey

உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் The Odyssey. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த The Odyssey திரைப்படத்தின் HD Print | The Odyssey Hd Print Leaked Before Ott Release

ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் (Ithaca) கிரேக்க மன்னரான ஒடிஸியஸ் பல ஆபத்தான தடைகளை கடந்து, தனது சொந்த நாட்டிற்கு திரும்பவும், தன் மனைவியான பெனிலோப்பை சந்திக்கவும் மேற்கொள்ளும் நீண்ட பயணத்தை மையமாக வைத்துத்தான் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்க, உலகளவில் 1.8 பில்லியன் வசூல் செய்து சாதனை படைத்தது.

ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த The Odyssey திரைப்படத்தின் HD Print | The Odyssey Hd Print Leaked Before Ott Release

கசிந்த HD Print

திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற The Odyssey திரைப்படம் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது. இந்த நிலையில், அதற்கு முன்பே IMAX Format-ல் The Odyssey திரைப்படம் இணையத்தில் கசிந்துவிட்டது. படத்தின் முக்கிய காட்சிகளை நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த The Odyssey திரைப்படத்தின் HD Print | The Odyssey Hd Print Leaked Before Ott Release

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US