10 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Karthick Raja Jul 27, 2026 07:30 AM GMT
Report

'தி ஒடிசி'

உலக புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூலை 17-ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் 'தி ஒடிசி'.

10 நாட்களில்

250 மில்லியன் டாலர் செலவில் பிரம்மாண்டமான தயாரிப்பில் எடுக்கப்பட்ட இப்படத்தில் Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வசூல் 

உலகளவில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று வரும் 'தி ஒடிசி' திரைப்படம் இதுவரை 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. தொடர்ந்து இப்படத்தின் வசூல் குறித்து நாம் பார்த்து வரும் நிலையில், 10 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

10 நாட்களில்

அதன்படி, 10 நாட்களில் உலகளவில் 'தி ஒடிசி' திரைப்படம் 639 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 6170 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியவில் மட்டுமே ரூ. 140 கோடிக்கும் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US