8 நாட்களில் 'தி ஒடிசி' திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Karthick Raja Jul 25, 2026 07:00 AM GMT
Report

'தி ஒடிசி'

உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் 'தி ஒடிசி'. இப்படத்தை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார். Matt Damon, Anne Hathaway, Robert Pattinson, டாம் ஹொலாந்து, செண்டையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

8 நாட்களில்

அழகு என்றால் என்ன? அழகை பற்றி மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா..

அழகு என்றால் என்ன? அழகை பற்றி மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா..

ட்ரோஜன் போருக்குப் பிறகு, இத்தாக்காவின் (Ithaca) கிரேக்க மன்னரான ஒடிஸியஸ் பல ஆபத்தான தடைகளை கடந்து, தனது சொந்த நாட்டிற்கு திரும்பவும், தன் மனைவியான பெனிலோப்பை சந்திக்கவும் மேற்கொள்ளும் நீண்ட பயணத்தை மையமாக வைத்துத்தான் இப்படம் உருவாகியுள்ளது.

8 நாட்களில்

வசூல் 

'தி ஒடிசி' திரைப்படம் வெளிவந்து 8 நாட்களை கடந்துள்ள நிலையில், ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சில கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவை யாவும் இப்படத்தின் வசூலைச் சற்றும் கூட பாதிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

8 நாட்களில்

உலகளவில் வசூல் வேட்டையாடி வரும் 'தி ஒடிசி' திரைப்படத்தின் 8 நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 4200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US