முதல் நாளிலேயே தெறிக்கும் வசூல் வேட்டை நடத்திய The Odyssey படம்... அடேங்கப்பா செம வசூல்
The Odyssey
ஹாலிவுட் படங்களுக்கு என்று தமிழகத்தில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
அதிலும் கிறிஸ்டோபர் நோலன் என்ற இயக்குனர் பெயரை கேட்டாலே மக்கள் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் அவரது படத்தை பார்ப்பார்கள். அவரது இயக்கத்தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்ன ஹதாவே என பலர் நடிக்க தி ஒடிசி என்ற படம் தயாராகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் வெளியாகியுள்ள இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்
இந்திய படங்களுக்கு இணையாக ஹாலிவுட் படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நேற்று (ஜுலை 17) வெளியான தி ஒடிவி படத்திற்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இப்படம் முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 800 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

You May Like This Video
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri