அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வாத்தி கமிங் பாடலின் ப்ரோமோ வெளியானது, வீடியோவுடன் இதோ..

Vijay Master 10mins Promo
By Balakumar Jan 05, 2021 07:05 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி 100% இருக்கைகளுடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வெறும் 10 நொடி மட்டுமே இருக்கும் அந்த ப்ரோமோவில் தளபதி விஜய் வேறலெவலில் ஆடியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US