முதல்வன் படத்திலிருந்து ரஜினி விலகியதற்கு உண்மையான காரணம் இதுதான்.. அதுவும் இதற்காக தானா..
Mudhalvan Movie
Why Rajini didn't do it?
By Balakumar
சங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் முதல்வன்.
இதில் முதன் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தார் என்பதை அனைவரும் அறிவோம்.
அதே போல் ரஜினிக்கு பிறகு தளபதி விஜய்யிடமும் இந்த கதையை சங்கர் கூறினார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முதல்வன் படத்திலிருந்து ரஜினி விலகுவதற்கு காரணம், " அப்போது தான் பிரபல கட்சிக்கு துணையாக ரஜினி நின்று, அந்த கட்சியும் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அதனால் அந்த நேரத்தில் ரஜினி இந்த முதல்வன் படத்தில் நடிப்பது சரியாக இருக்காது " என்று கூறி முதல்வன் படத்திலிருந்து விலகிவிட்டாராம் ரஜினி.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US