விக்ரம் படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் நீக்கப்படத்திற்கு இது தான் காரணம் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Aniruth Karthik Subaraj Vikram 60
By Kumar Mar 18, 2021 10:42 AM GMT
Report

இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர், இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அந்த வகையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் இவர் இசையமைத்திருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகவிருந்த விக்ரம் 60 படத்தில் அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமானார்.

மேலும் தற்போது அனிருத் நீக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது. ஆம் அனிருத் தற்போது செம பிஸியாக இருப்பதால், திரைப்படத்தின் காட்சிகள் எதையும் கண்டுகொள்ளாமல் அவர் கொடுக்கும் டியூனை எடுத்துக்கொள்ளும் படி கூறியுள்ளார்.

அவர் கொடுக்கும் டியூன் கார்த்திக் சுப்ராஜ்க்கு செட்டாகத்தால், அவர் விரும்பும் படியான டியூனை கொடுக்கும் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US