சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது எப்படி உள்ளார் பாருங்க..
சூப்பர் ஸ்டார் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் அறிவுரையின் படி வீடு திரும்பினார்.
மேலும் அண்மையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனது முடிவை மாற்றிக்கொள்ளாத ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக ரஜினியின் புகைப்படம் கூட வெளியாகாத நிலையில், தற்போது அவர் வேஷ்டி சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியகையுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan