அனைவரும் அவ்வளோடு எதிர்பார்த்த கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எப்போது தெரியுமா?

KGF 2 Highly expecting sequel Coming on July 16th
By Balakumar Jan 29, 2021 05:54 PM GMT
Report

கன்னட நடிகர் யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நில் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இபபடத்தின் இரண்டாம் பாகம் உருவாக ஆரம்பமானதில் இருந்து ரசிகர்கள் அனைவரும் அவளோடு எதிர்பார்த்து வருகின்றனர்.  

இந்நிலையில் கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், வரும் ஜூலை 16 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US