லியோ நாயகி திரிஷாவின் தி ரோட் திரைப்படம் செய்த வசூல்!...எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Oct 12, 2023 08:30 AM GMT
Report

தி ரோட்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் தி ரோட் திரைப்படம் கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, வேல ராமமூர்த்தி, லக்ஷ்மிப்ரியா எனப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

லியோ நாயகி திரிஷாவின் தி ரோட் திரைப்படம் செய்த வசூல்!...எவ்ளோ தெரியுமா? | The Road Movie Box Office Report

பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்து விரைவில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்- இந்த தொடரா என ஷாக்கில் ரசிகர்கள்

பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்து விரைவில் முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்- இந்த தொடரா என ஷாக்கில் ரசிகர்கள்

வசூல்

தற்போது தி ரோட் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 நாட்களில் தி ரோட் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.4.53 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

லியோ நாயகி திரிஷாவின் தி ரோட் திரைப்படம் செய்த வசூல்!...எவ்ளோ தெரியுமா? | The Road Movie Box Office Report

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US