நடிகை சித்ராவின் மரணத்தில் சிக்கிய அதிர்ச்சி பின்னணி- கதறி அழுது புலம்பும் நடிகையின் பெற்றோர்கள்

Shocking Information Late VJ Chithra
By Balakumar Mar 18, 2021 11:21 AM GMT
Report

கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் சீரியல் நடிகை சித்ரா. இவருக்கு பின்னால் பெரிய ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.

சித்ரா இறந்தபிறகு அவரது ரசிகர்கள் செய்யாத விஷயமே இல்லை, அவரை இன்னும் ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.  

ஆனால் சித்ரா தற்கொலை செய்தது குறித்தும், அதற்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்தும் இன்னும் சரியாக தங்களுக்கு தெரியவில்லை என அவரது பெற்றோர்கள் புலம்பி வருகிறார்கள்.

இதற்கு இடையில் சித்ரா மரணத்தில் அதிர்ச்சி பின்னணி இருப்பதாக அவரது பெற்றோர்கள் சில விஷயங்களை கூறியுள்ளனர். இந்த வீடியோவில் கேளுங்கள்,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US