2020 ஆம் ஆண்டின் மிக சிறந்த இயக்குனர்கள் யார் யார் தெரியுமா? டாப் 10 லிஸ்ட் இதோ..
2020 உலக மக்கள் அனைவருக்கும் மிக மோசமாக இருந்தது என்று தான் கூறவேண்டும், அதற்கு முக்கிய காரணமாக இருந்ததே கொரோனா வைரஸ் தொற்று தான்.
இதனால் பல துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது, குறிப்பாக சினிமா துறை மிக பெரிய நஷ்டத்தை கடந்து. திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்கில் வெளியாகாமல் OTT தான் வெளியாகி வந்தது.
மேலும் இந்த வருடத்தின் இறுதியில் தான் ஒரு சில திரைப்படங்கள் திரையரங்கில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த 2020 ஆம் ஆண்டில் பல சிறந்த திரைப்படங்கள் வெளியானது, தற்போது அதில் மிக சிறந்த திரைப்படங்களை இயக்கிய சிறந்த இயக்குனர்களின் லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.
1. சுதா கொங்கரா (சூரரை போற்று, தங்கம்)
2. RDM (காவல்துறை உங்கள் நண்பன்)
3. விருமாண்டி (க.பெ.ரணசிங்கம்)
4. V.விக்னராஜன் (அந்தகாரம்)
5. சைக்கோ (மிஸ்கின்)
6. தேசிங் பெரியசாமி (கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்)
7. அஸ்வந்த் மாரிமுத்து (ஓ மை கடவுளே)
8. RJ பாலாஜி - NJ சரவணன் (மூக்குத்தி அம்மன்)
9. ப்ரியா பெரியசாமி (பாரம்)
10. போஸ் வெங்கட் (கன்னி மாடம்)