பிரமாண்டமாக உருவாக உள்ள தேவர்மகன் 2, அப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?
devar magan 2
By Jeeva
கமல்ஹாசன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் இயக்குனர் பரதன் இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தேவர்மகன்.
கமல்ஹாசன் எழுதிய இப்படத்தின் கதையை இயக்குனர் பரதன் இயக்கியிருந்தார், மேலும் இப்படமும் பட்டிதொட்டியெங்கும் மாபெரும் வெற்றியடைந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் உருவாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது, அதன்படி மலையாள திரையுலகில் திறமையான இயக்குனராக விளங்கும் மகேஷ் நாராயணன் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாலிக் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றிருந்தது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US